ஸ்பைசி முட்டை சாதம்

Copy Icon
Twitter Icon
ஸ்பைசி முட்டை சாதம்

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 10 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 3
 • பாஸ்மதி அரிசி 1 கப்


 • வெங்காயம்-3


 • முட்டை 3


 • பெப்பர் தூள் 1ஸ்பூன்


 • மிளகாய் தூள் 2ஸ்பூன்


 • உப்பு 1 பின்ச்

Directions

 • அரிசியை தண்ணீரில் ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
 • இதில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் முட்டை சேர்த்து கிளறவும்
 • முட்டை கலவையில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளறவும்
 • வேகவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து பெப்பர் தூள் சேர்த்து மேலும் கிளறி பரிமாறலாம்