சேமியா பால் பர்பி

Copy Icon
Twitter Icon
சேமியா பால் பர்பி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
 • சேமியா 100 கிராம்


 • பால் 100 மில்லி


 • நெய் 30 மில்லி


 • முந்திரிப்பருப்பு 20


 • ஆரஞ்சு கேசரி பவுடர் 1


 • சக்கரை 100 கிராம்

Directions

 • கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
 • பாத்திரத்தில் பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்
 • எண்ணெய் சேர்த்து சேமியாவை வறுத்துக் கொள்ளவும் அதில் காய்ச்சிய பால் கேசரி பவுடர் சேர்த்து வேகவிடவும் சேமியா முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும்
 • பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பாதி நெய் சேர்த்து கிளறவும்
 • ஒரு தட்டில் நெய் தடவி செய்து வைத்துள்ள சேமியாவை அதில் கொட்டி மீதியுள்ள முந்திரிப்பருப்பு சேர்த்து ஆற வைத்து வில்லைகள் போடவும்
 • சுவையான சேமியா பால் பர்பி தயார்