முட்டை குழம்பு Traditional Recipe

Copy Icon
Twitter Icon
முட்டை குழம்பு Traditional Recipe

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
 • முட்டை 4


 • சின்ன வெங்காயம் 15


 • தக்காளி-3


 • பூண்டு 10 பல்


 • மஞ்சள் தூள்1 ஸ்பூன்


 • மிளகாய்த்தூள் 3 டேபிள்ஸ்பூன்


 • மல்லி தூள் 4 டேபிள்ஸ்பூன்


 • தண்ணீர் 1 டம்ளர்


 • எண்ணெய் 100 ml


 • சீரகம் வெந்தயம் 1 ஸ்பூன்


 • உப்பு-1 ஸ்பூன்

Directions

 • எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பூண்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் தக்காளியை உப்பு சேர்த்து மூடி வைத்து வதக்கவும்
 • தக்காளியை நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
 • குழம்பு நன்கு கொதி வந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்
 • முட்டை குழம்பை செய்து 20 நிமிடம் வேக விடவும்