சேமியா பால் பாயாசம் Traditional Recipe

Copy Icon
Twitter Icon
சேமியா பால் பாயாசம் Traditional Recipe

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • பால் 1 லிட்டர்


  • சேமியா 100 கிராம்


  • மில்க் மெய்ட் 1 கப்


  • நெய் 5 டேபிள்ஸ்பூன்


  • முந்திரிப்பருப்பை 20

Directions

  • பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி தனியாக எடுத்துக் கொள்ளவும்
  • அதில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதே கடாயில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும் வறுத்த சேமியாவை சர்க்கரை காய்ச்சிய பால் ஊற்றி கொதிக்க விடவும்
  • சேமியா வெந்தவுடன் மில்க்மெய்ட் சேர்த்து கொதிக்கவிடவும் பிறகு வறுத்து வைத்த முந்திரி தூவி விடவும்
  • சுவையான சேமியா பால் பாயசம்