Close Button

கேழ்வரகு தேங்காய்ப்பூ இனிப்பு அடைTraditional Recipe

கேழ்வரகு  தேங்காய்ப்பூ இனிப்பு அடைTraditional Recipe

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 2

  • ராகி மாவு 1 கப்

  • தேங்காய் துருவல் 1 கப்

  • சக்கரை 1/2கப்

  • நெய் 4ஸ்பூன்

Directions

  • 01

    இவருக்கு மாவில் சிறிது உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  • 02

    தேங்காயை துருவி கொள்ளவும்

  • 03

    தோசை கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு அடைகளாகத் தட்டவும்

  • 04

    ஆடையின் மேலே தேங்காய் துருவல் சர்க்கரை நெய் சேர்த்துக் கொள்ளவும்

  • 05

    புறமும் பொன்னிறமாக வந்ததும் பரிமாறலாம்

Review

0

Please Login to comment

#Tags

Link copied