ராகி வெஜிடபிள் அடை Traditional Recipe

Copy Icon
Twitter Icon
ராகி வெஜிடபிள் அடை Traditional Recipe

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
 • ராகி மாவு 1 கப்


 • உப்பு-1 ஸ்பூன்


 • தண்ணீர் 1 கப்


 • கேரட் 2


 • பீன்ஸ் 3


 • வெங்காயம் 2


 • மல்லி இலை 1 பவு


 • என்னை 50 மில்லி

Directions

 • வெங்காயம் கேரட் பீன்ஸ் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 • பாத்திரத்தில் ராகி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசையவும்
 • தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய சிறிய அடைகளாக தட்டவும்
 • இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
 • சுவையான ராகி வெஜிடபிள் அடை தயார் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்