Close Button

ஸ்பைசி ஈரல் பட்டாணி கிரேவி Traditional Recipe

ஸ்பைசி ஈரல் பட்டாணி கிரேவி Traditional Recipe

Cooking Time

Preparation Time : 30

Cook Time : 20

Total Time : 50

Ingredients

Serves 4

  • ஆட்டு ஈரல் 200 கிராம்

  • பச்சைப்பட்டாணி 500 கிராம்

  • பெரிய வெங்காயம் 2

  • தக்காளி 1

  • இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்

  • மஞ்சள் தூள் 1 பின்ச்

  • மிளகாய்த்தூள் 1ஸ்பூன்

  • கரம் மசாலா 1 ஸ்பூன்

  • பட்டை-2

  • ஏலக்காய்-2

  • கிராம்பு-2

  • காய்ந்த மிளகாய் 2

  • சீரகம் 1 ஸ்பூன்

  • உப்பு 1 ஸ்பூன்

  • பெப்பர் தூள் 1 ஸ்பூன்

  • மல்லி இலை 1 கப்

  • எண்ணெய் 100ml

  • தண்ணீர் 1 டம்ளர்

Directions

  • 01

    ஆட்டு ஈரலை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்

  • 02

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  • 03

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் பட்டை காய்ந்த மிளகாய் ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு பெரிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  • 04

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் ஈரல் பட்டாணி உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்

  • 05

    தண்ணீர் ஊற்றி 2 விசில் வேகவிடவும்

Review

0

Please Login to comment

Link copied