Close Button

Traditional Receipe திடீர் இனிப்பு பணியாரம்

Traditional Receipe திடீர்  இனிப்பு பணியாரம்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 4

  • இட்லி மாவு 1 கப்

  • சக்கரை 1 கப்

  • ரவை 2 ஸ்பூன்

  • கசகசா 1 ஸ்பூன்

  • நெய் 50 மில்லி

Directions

  • 01

    இட்லி மாவுடன் ரவை சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்

  • 02

    பணியாரச் சட்டியில் நெய் ஊற்றி சூடானதும் கசகசாவை சேர்த்து பொரியவிடவும் பிறகு கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேக விடவும்

  • 03

    சுவையான ட்ரெடிஷனல் ஆனா திடீர் பணியாரம் தயார்

Review

0

Please Login to comment

Link copied