Close Button

முருங்கை இலை வாழைப்பூ பொரியல்

முருங்கை இலை வாழைப்பூ பொரியல்

Cooking Time

Preparation Time : 30

Cook Time : 10

Total Time : 40

Ingredients

Serves 4

  • முருங்கை கீரை 1 கப்

  • வாழைப்பூ நார் நீக்கி கட் பண்ணியது 1 கப்

  • பாசிப் பருப்பு 1 கப்

  • தேங்காய் துருவல் 1/2 கப்

  • மஞ்சள்தூள் 1 பின்ச்

  • வெங்காயம் 2

  • காய்ந்த மிளகாய் 3

  • உப்பு-1 ஸ்பூன்

  • கடலை எண்ணெய் 50 மில்லி

Directions

  • 01

    வாழைப் பூவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் கொதிக்க விடவும் பாசிப்பருப்பை அரை பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  • 02

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் முருங்கைக்கீரை சேர்த்து வேகவிடவும் கீரை வெந்தவுடன் 10 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்

  • 03

    கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறி விட்டு இறக்கி விடவும்

  • 04

    இதை காரசாரமான குழம்பியிருக்கும் சாதத்துக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்

Review

0

Please Login to comment

Link copied