- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 300
Cook Time : 10
Total Time : 310
Ingredients
Serves 5
பச்சரிசி 1/ 2 டம்ளர்
புழுங்கல் அரிசி 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு 1/4 டம்ளர்
துவரம் பருப்பு 1/4 டம்ளர்
கடலைப்பருப்பு 1/4 டம்ளர்
காய்ந்த மிளகாய் 4
சோம்பு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
பூண்டு 10 பல்
வெங்காயம் 2
மல்லி இலை 1 கப்
உப்பு-1 ஸ்பூன்
Directions
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி புழுங்கல் அரிசி கடலைப்பருப்பு துவரம்பருப்பு உளுத்தம் பருப்பு ஐந்தையும் கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்
அரிசியை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் காய்ந்த மிளகாய் 1/2 ஸ்பூன் சோம்பு ,1/2 சீரகம் 1/2 ஸ்பூன் மிளகு சேர்த்து நைசாக அரைக்கவும்
அரைத்த மாவை இரண்டு மணி நேரம் கழித்து அதில் மீதியுள்ள சீரகம் மிளகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
சுவையான அடை தோசை தயார் இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்