கம்பு புட்டு

Copy Icon
Twitter Icon
கம்பு புட்டு

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • கம்பு மாவு 1 கப்


  • உப்பு 1பின்ச்


  • சக்கரை 1 கப்


  • தேங்காய் துருவல் 1 கப்


  • தண்ணீர் 1 டம்ளர்

Directions

  • கம்பு மாவை கடாயில் வறுத்துக் கொள்ளவும்
  • ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த கம்பு மாவு உப்பு தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  • கம்பு மாவை ஒரு வெள்ளை துணியில் கட்டி இட்லி பாத்திரத்தில் வேக விடவும்
  • கம்பு மாவு வெந்தவுடன் அதில் சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடலாம்
  • சுவையாக இருக்கும் உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது