Close Button

இடியாப்பம்/தேங்காய் பால்

இடியாப்பம்/தேங்காய் பால்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 5

  • வறுத்த பச்சரிசி மாவு 1கப்

  • உப்பு 1 சிட்டிகை

  • தண்ணீர் 1 கப்

Directions

  • 01

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும்

  • 02

    சற்று அகலமான பாத்திரத்தில் வறுத்த பச்சரிசி மாவு தண்ணீர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  • 03

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்

  • 04

    இடியாப்ப மாவை இட்லித் தட்டில் வைத்து இடியாப்ப அச்சில் பிழிந்து விடவும்

  • 05

    தண்ணீர் கொதி வந்தவுடன் இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  • 06

    ஈஸியான இடியாப்பம் தயார் இதை தேங்காய் பால் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்

Review

0

Please Login to comment

#Tags

Link copied