மீன் வறுவல்

Copy Icon
Twitter Icon
மீன் வறுவல்

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 10 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 5
  • மீன் 1/2கிலோ


  • மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்


  • பூண்டு விழுது 1ஸ்பூன்


  • சோம்பு தூள் 1/ 2 ஸ்பூன்


  • உப்பு 1ஸ்பூன்


  • மஞ்சள் தூள் 1பின்ச்


  • எண்ணெய் 100மில்லி

Directions

  • ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் பூண்டு விழுது சோம்பு பொடி உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் அதில் மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற விடவும்
  • தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மீன் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  • சுவையான ஈஸியான மீன் வறுவல் தயார்