ஸ்பைசி மட்டன் கிரேவி

Copy Icon
Twitter Icon
ஸ்பைசி மட்டன் கிரேவி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 25 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 5
 • மட்டன் 1/2கிலோ


 • வெங்காயம் 2


 • தக்காளி 2


 • பட்டை சீரகம் ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு 1ஸ்பூன்


 • இஞ்சி பூண்டு விழுது 4ஸ்பூன்


 • மஞ்சள் தூள் 1 சிட்டிகை


 • மிளகாய்த்தூள் 2ஸ்பூன்


 • தனியா தூள் 1 ஸ்பூன்


 • கரம் மசாலாத்தூள் 1/2ஸ்பூன்


 • சீரகம் தூள் 1/2ஸ்பூன்


 • பெப்பர் தூள் 1/2 ஸ்பூன்


 • உப்பு 1 பின்ச்


 • எண்ணெய் 150 மில்லி


 • மல்லி இலை 1பின்ச்

Directions

 • மட்டன் சுத்தம் செய்து கொள்ளவும்
 • குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் பட்டை ஏலக்காய் போட்டு பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
 • வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் கறியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
 • அதில் இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும் தண்ணீர் ஒரு கொதி வந்ததும் கறியை மூன்று விசில் வேக வைத்துக் கொள்ளவும்
 • கறி வெந்தவுடன் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
 • கறியில் பெப்பர் தூள் சீரகத் தூள் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்
 • சாம்பார் சாதம் சப்பாத்தி பரோட்டா நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ் சாப்பிட சுவையாக இருக்கும்