Kothimbir Vadi

Copy Icon
Twitter Icon
Kothimbir Vadi

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 2
  • கடலை மாவு 1 கப்


  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை 1 கப்


  • மிளகாய் இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்


  • மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்


  • உப்பு 1 ஸ்பூன்


  • எண்ணெய் பொரிப்பதற்கு 1 கப்


  • சீரகம் 1/2 ஸ்பூன்

Directions

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சீரகம் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  • பின் அதனுடன் சீரகம், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்தரைத்த விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  • பின் அதனை சப்பாத்தி போன்று கொஞ்சம் தடிமனாக உருட்டிக் கொள்ளவும்
  • பின் அதனை ஸ்டீமரில் வைத்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வேக விட்டு எடுக்கவும்
  • பின் அதனை விருப்பமான வடிவில் கட் செய்து எடுக்கவும்
  • எண்ணெயை சூடு செய்து பொரித்து எடுக்கவும்