இறால் தொக்கு

Copy Icon
Twitter Icon
இறால் தொக்கு

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 3
  • இறால் - 500 g


  • எண்ணை - 1 Tbsp


  • சோம்பு - 1 Tsp


  • பட்டை - 1 Inch


  • கிராம்பு - 3 Nos


  • வெங்காயம் - 1 No


  • தக்காளி - 1 No


  • இஞ்சி பூண்டு விழுது - 2 Tsp


  • மஞ்சள் தூள் - 1 tsp


  • மிளகாய் தூள் - 1 tsp


  • மல்லி தூள் - 2 Tsp


  • கரம் மசாலா - 2 tsp


  • மிளகு தூள் - 1 tsp


  • உப்பு - 1 Tbsp


  • தண்ணீர் - 1/2 Cup


  • கருவேப்பிலை - 1 (சிறிதளவு)


  • கொத்தமல்லி இலை - 1 (சிறிதளவு)

Directions

  • இறால் நன்கு கழுவி சுத்தம் செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றவும். சூடான பின்னர் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து பொறிந்தவுடன் வெங்காயம் சேர்க்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமான பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்னர் தக்காளி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • எண்ணை தனியே வெளியேறும் நேரத்தில் இறால் சேர்த்து கிளரவும். 5 நிமிடம் மூடி வேக வைத்த பின் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
  • சுவையான இறால் தொக்கு தயார்.
  • சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி உடன் உண்டு மகிழுங்கள்.