வடை

Copy Icon
Twitter Icon
வடை

Cooking Time

Preparation Time :45 Min

Cook Time : 20 Min

Total Time : 1 Hr 5 Min

Ingredients

Serves : 3
  • முழு உளுந்து 3/4 கப்


  • உப்பு 1 டீஸ்பூன்


  • மிளகு 1 டீஸ்பூன்


  • சீரகம் 1/2 டீஸ்பூன்


  • இஞ்சி நறுக்கியது 1 ஸ்பூன்


  • கறிவேப்பிலை 1 கொத்து

Directions

  • உளுந்து 1/2 மணி ஊற வைத்து உப்பு,மிளகு,சீரா,இஞ்சி அரைக்கவும்
  • கறிவேப்பிலை நறுக்கி சேர்க்கவும்