நவ தானிய அடை

Copy Icon
Twitter Icon
நவ தானிய அடை

Description

Navathaniya Adai

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 5
 • பச்சை அரிசி - 1 கப்


 • கோதுமை - 1/2 கப்


 • கடலை பருப்பு  - 1/4 கப்


 • துவரம் பருப்பு  - 1/2 கப்


 • பாசி பருப்பு  - 1/4 கப்


 • முழு கருப்பு உளுந்து - 1/4 கப்


 • பச்சை பயறு - 1/4 கப்


 • வெள்ளை கொண்டைக்கடலை  - 1/4 கப்


 • கொள்ளு  - 1/4 கப் குறைவாக எடுத்து கொள்ளவும்


 • சிவப்பு மிளகாய் - 7


 • இஞ்சி துண்டு - 2 இஞ்ச்


 • உப்பு - தேவையானஅளவு - 1 டேபிள் ஸ்பூன்


 • எண்ணெய்- அடை செய்வதற்கு - 3 டேபிள் ஸ்பூன்

Directions

 • தானிய வகைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
 • ஊறிய தானிய வகைகளை சிவப்பு மிளகாய், இஞ்சி மற்றும்  உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்
 • அரைத்த மாவை 3 மணி நேரம் ஒன்றும் செய்யாமல் வைக்கவும்
 • தோசை கல்லில் எண்ணெய் தெளித்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை போல் பரப்பி விடவும்.
 • அடையின் மேல் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு நன்கு வேக விடவும்.
 • அடையின் இரு புறமும் நன்கு வெந்ததும், தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சூடாக பரிமாறலாம்