முருங்கை இலை ரொட்டி

Copy Icon
Twitter Icon
முருங்கை இலை ரொட்டி

Drumstick leaves roti 

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 5
  • அரிசி மாவு - 1 கப்


  •  முருங்கை இலை - 1 கப்


  • சுக்கு - 1 துண்டு


  • காய்ந்த மிளகாய் - 3


  • பெருங்காயத்தூள் -1 சிட்டிகை


  • கரம் மசாலா தூள்- 1 சிட்டிகை


  • உப்பு- தேவையான அளவு -1/2 டீ ஸ்பூன்


  • பெருங்சீரகம் - 1/4 தே. கரண்டி


  • தண்ணீர்- சிறிது - 1/4 கப்


  • எண்ணெய்- பொறிப்பதற்கு- 3 டேபிள் ஸ்பூன்

Directions

  • மிக்ஸி ஜாரில்  முருங்கை இலை, சுக்கு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு, பெருங்சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும்.
  • அரைத்த விழுதுடன் அரிசி மாவு கலந்து ரொட்டி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்
  • பின்பு சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
  • தோசை கல்லில் எண்ணெய் தெளித்து உருண்டைகளை ரொட்டி போல தட்டி இடவும்.
  • ரொட்டியின் மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு ரொட்டியின் இரு புறமும் வேக வைக்கவும்.
  • சூடாக ரொட்டிகளை தேங்காய் சட்னி, தேனீர் உடன் பரிமாறலாம்.