குலோப் ஜாமுன்

Copy Icon
Twitter Icon
குலோப் ஜாமுன்

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 10 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 5
 • குலோப் ஜாமுன் மாவு 1கப்


 • சர்க்கரை 2கப்


 • நெய் 2ஸ்பூன்


 • எண்ணெய் 300 மில்லி


 • ஏலக்காய் 3


 • தண்ணீர் 1கப்

Directions

 • குலோப் ஜாமுன் மாவில் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவினை நெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
 • சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி திக்காக பாகு எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குலோப் ஜாமுன் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
 • பொரித்து வைத்துள்ள குலோப் ஜாமுன்களை சர்க்கரை பாகில் போட்டு ஊற வைத்து பரிமாறலாம்
 • பன்டிகை காலங்களில் செய்ய கூடிய இனிப்பு