பழம் நிறைத்தது

Copy Icon
Twitter Icon
பழம் நிறைத்தது

Description

Banana with sweet filling

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 25 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 4
 • பழுத்த வாழைப்பழம் -4 - ஏந்திர பழம்


 • தேங்காய் துருவல்- 1/2 கப் (பெரிய தேங்காயின் கால் பகுதி)


 • சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி


 • ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை


 • முந்திரி - 10 - நறுக்கிக் கொள்ளவும்


 • பிஸ்டா - 10 - நறுக்கிக் கொள்ளவும்


 • உலர்ந்த திராட்சை-10


 • நெய் - 2 தேக்கரண்டி

Directions

 • ஒரு கிண்ணத்தில், துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள், பருப்பு முந்திரி, பிஸ்தா மற்றும் உலர்ந்த திராட்சையும் சேர்க்க.
 • எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைக்கவும்.
 • வாழைப்பழத்தில் செங்குத்தாக வெட்டவும், வாழை இரண்டு துண்டுகளாக ஆக்காமல்  இருக்க வேண்டும்.
 • தேங்காய் கலவையை வாழைப்பழத்திற்குள் நிரப்பி வைக்கவும்.
 • ஒரு வாணலியில் நெய் சூடான பின்,  தேங்காய் நிரப்பிய பழங்களை எடுத்து வைக்கவும்.
 • பொன்னிறம் ஆகும் வரை வாழைப்பழங்களை வறுக்கவும்.
 • சிறிய துண்டுகளாக வெட்டியோ அல்லது முழு பழங்களாகவோ பரிமாறலாம்.