பாசிப்பருப்பு பாயாசம்

Copy Icon
Twitter Icon
பாசிப்பருப்பு பாயாசம்

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
 • பாசி பருப்பு 1கப்


 • வெல்லம் 1கப்


 • ஏலக்காய் 4


 • முந்திரி பருப்பு 10


 • வேர்க்கடலை 1ஸ்பூன்


 • நெய் 50 மில்லி


 • தண்ணீர் 1கப்


 • தேங்காய் 1


 • பட்டை ஏலக்காய் கிராம்பு 3

Directions

 • வெல்லத்தை பாகு எடுத்துக் கொள்ளவும்
 • குக்கரில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும் வறுத்த பாசிப் பருப்புடன் தண்ணீர் ஏலக்காய் சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
 • தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
 • பாசிப் பருப்பு நன்கு வெந்தவுடன் அதில் வெல்லப்பாகை ஊற்றி கலக்கி கொள்ளவும்
 • ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் கிராம்பு பட்டை முந்திரி பருப்பு வேர் கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து வேக வைத்த பாசிப்பருப்பு கலக்கவும்
 • பாசிப் பருப்பு கலவையில் தேங்காய் பால் சேர்த்து சிறிது சூடுபடுத்தி அடுப்பை ஆஃப் செய்து பரிமாறலாம்
 • பாசிப்பருப்பு பாயாசம் தயார்