Thengai Saatham / தேங்காய் சாதம் / coconut rice

Copy Icon
Twitter Icon
Thengai Saatham / தேங்காய் சாதம் / coconut rice

Coconut rice

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • தேங்காய் துருவல் - 1/4 கப்


  • சாதம்- 1 கப்


  • பச்சை மிளகாய்-2- நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்


  • காய்ந்த மிளகாய் வற்றல்- 2


  • கடுகு- 1/4 டீ ஸ்பூன்


  • கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்


  • வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்


  • கருலேப்பில்லை- சிறிதளவு -1 டேபிள் ஸ்பூன்


  • கொத்தமல்லி இலை- சிறிதளவு - 1 டேபிள் ஸ்பூன்


  • தேங்காய் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்


  • பெருங் காயத்தூள்- 1 சிட்டிகை


  • உப்பு- தேவையான அளவு- 1/4 tsp or more

Directions

  • ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
  • இதனுடன் கடலை பருப்பு மற்றும்  வேர்க்கடலை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
  • பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், பெருங் காயத்தூள் சேர்த்து கிளறவும்.
  • ஒரிரு நிமிடம் நன்கு வதங்கியதும்  சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  • மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடங்கள் நன்கு கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.
  • சூடான தேங்காய் சாதம் தயார்.