உப்பு கொழுக்கட்டை

Copy Icon
Twitter Icon
உப்பு கொழுக்கட்டை

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 15 Min

Total Time : 1 Hr 15 Min

Ingredients

Serves : 4
  • அரிசி மாவு 1/2 கப்


  • தண்ணீர் 3/4 கப்


  • உ.பருப்பு 1/2 கப்


  • ப.மிளகாய் 3


  • உப்பு 1 டீஸ்பூன்


  • பெருங்காயம் 1/2 டீஸ்பூன்


  • கடுகு 1/2 டீஸ்பூன்


  • தாளிக்க எண்ணை 1 ஸ்பூன்


  • கறிவேப்பிலை 1 கொத்து

Directions

  • தண்ணீர் கொதிக்க வைத்து மாவு கொட்டி கிளறி மூடி வைக்கவும்
  • உளுந்து 1/2 மணி ஊற வைத்து உப்பு,மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்
  • ஆவியில் வேகவிடவும்
  • கடுகு தாளித்து உதிர்த்து விடவும்
  • மாவை பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்
  • சொப்பு செய்து அதில் கொஞ்சம் பூரணம் வைத்துமூடி ஆவியில் வேகவிடவும்