இனிப்பு கொழுக்கட்டை

Copy Icon
Twitter Icon
இனிப்பு கொழுக்கட்டை

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 2
  • பதப்படுத்திய அரிசி மாவு 1 கப்


  • தண்ணீர் 1-1/2 கப்


  • வெல்ல பூரணம் 1 மூடி தேங்காயில் செய்தது


  • 1/2 டீஸ்பூன் உப்பு


  • 1 டீஸ்பூன் எண்ணை

Directions

  • தண்ணீரில் உப்பு,எண்ணை சேர்த்து கொதிக்க விடவும்
  • மாவு கொட்டி கட்டியில்லாமல் கிளறவும்
  • ஆறியதும் நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்
  • சொப்பு செய்து பூரணம் வைத்து மூடவும்
  • ஆவியில் வேகவிடவும்