சீடை

Copy Icon
Twitter Icon
சீடை

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 20 Min

Total Time : 1 Hr 20 Min

Ingredients

Serves : 8
 • அரிசிமாவு 1 கப்


 • உளுத்த மாவு 2 டேபிள் ஸ்பூன்


 • தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்


 • உப்பு 1 டீஸ்பூன்


 • எள்ளு 1 டீஸ்பூன்


 • வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்


 • பெருங்காயம் 1/2 டீஸ்பூன்


 • பொறிக்க 1/2 லிட்டர்

Directions

 • பதப்படுத்திய அரிசி மாவு நன்றாக வறுக்கவும்
 • உளுத்த மாவு சேர்க்கவும்
 • உப்பு,எள்,பெருங்காயம்,வெண்ணை,தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்
 • சிறிய உருண்டைகளாக பேப்பரில் உருட்டி போடவும்
 • எனண்ணையில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்