இனிப்பு பணியாரம்

Copy Icon
Twitter Icon
இனிப்பு பணியாரம்

Description

சுவையான மாலை நேரத்திற்கு இந்த சுவையானன இனிப்பு பணியாரத்தை செய்து ருசியுங்கள்.

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 10 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 2
  • கோதுமை மாவு -1/2 Cup


  • வெல்லம் - 1/4 Cup


  • பழுத்த வாழைப்பழம் - 1 No


  • ஏலக்காய் தூள் - 1 Pinch


  • பேக்கிங் சோடா - 1 Pinch


  • நெய் - 2 tablespoon

Directions

  • ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து உருக்கி வைக்கவும்.
  • வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்து அதில் கோதுமை மாவு, உருக்கிய வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும் .
  • ஒரு பத்து நிமிடம் கழித்து பணியாரம் சட்டியில் நெய் ஊற்றி பின்பு வாழைப்பழம் கலவையை ஊற்றி சுட்டு மறுபுறமும் சுட்டு எடுக்கவும்.
  • சுவையான இனிப்பு பணியாரம் தயார்.