வெங்காய பக்கோடா

Copy Icon
Twitter Icon
வெங்காய பக்கோடா

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 4
  • பெரிய வெங்காயம் 4


  • கடலை மாவு 1/4 கப்


  • சோம்பு 1/4 ஸ்பூன்


  • மிளகாய் பொடி 1 ஸ்பூன்


  • பெருங்காயம் பொடி 1 சிட்டிகை


  • உப்பு 1 ஸ்பூன்


  • எண்ணெய் 250 மில்லி

Directions

  • வெங்காயம் வெட்டி அதில் உப்பு போட்டு நன்கு ஊற வைக்கவும்
  • பின் மிளகாய் பொடி, சோம்பு, பெருங்காயம் பொடி போட்டு நன்கு கலக்கவும்
  • எண்ணெய் சூடு செய்து மிதமான சூட்டில் உதிரி யாக போட்டு பொரித்து எடுக்கவும்