காய்கறி சம்சா

Copy Icon
Twitter Icon
   காய்கறி சம்சா

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 4
  • பச்சை பட்டாணி 1கப்


  • கேரட் 1


  • முட்டை கோஸ் 50 கிராம்


  • சீரக பொடி 1/4 ஸ்பூன்


  • மிளகாய் பொடி 1 ஸ்பூன்


  • கரம் மசாலா பொடி 1/4 ஸ்பூன்


  • சம்சா சீட் 12


  • உப்பு 1 ஸ்பூன்


  • எண்ணெய் 500 மில்லி


  • பெரிய வெங்காயம் 1

Directions

  • பட்டாணி வேக வைத்து எடுக்கவும்
  • வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் பின் கேரட், பட்டாணி, கோஸ் போட்டு வதக்கவும்
  • இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  • மசாலா கல வை தனியாக எடுத்து கொள்க
  • சம்சா சீட்டில் நடுவில் வைக்கவும்
  • முக்கோணம் வடிவில் மடித்து கொள்க, ஒரங்களை ஒட்டி கொள்க
  • எண்ணெய் சூடு செய்து மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்