- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 30
Cook Time : 20
Total Time : 50
Ingredients
Serves 4
இறால் 1/2
மிளகாய் பொடி 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
சோள மாவு 2 ஸ்பூன்
மிளகு பொடி 1ஸ்பூன்
உப்பு 1 ஸ்பூன்
எண்ணெய் 500 மில்லி
Directions
இறால் உடன் மஞ்சள் பொடி போட்டு சுத்தம் செய்து கொள்க
இறால் உடன் மிளகாய் பொடி, மிளகு பொடி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோள மாவு போட்டு கலக்கவும்
1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
எண்ணெய் சூடு செய்து மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்
Maharasi
21 Recipes