- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 5
Cook Time : 5
Total Time : 10
Ingredients
Serves 2
தேங்காய் 1/2 shell
சர்க்கரை 4 tsp
ஏலக்காய் 2 nos
நெய் 1 tsp
முந்தரி 4 nos
Directions
தேங்காய் துருவல் உடன் சர்க்கரை போட்டு நன்கு கலக்கவும்
மிக்ஸில் ஒரு சுற்று சுற்றி கொள்க
ஏலக்காய் போட்டு கொள்க, முந்தரி சோ்க்கவும்
கை யில் நெய் தடவி உருண்டை களாக உருட்டி கொள்க
Maharasi
21 Recipes