Wheat Rava Capsicum Fried Idly

Copy Icon
Twitter Icon
Wheat Rava Capsicum Fried Idly

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 30 Min

Ingredients

Serves : 3
  • கோதுமை ரவை 1 கப் தயிர் 1 கப் பொ.ந. இஞ்சி சிறிது பொ.ந.பச்சை மிளகாய் 2 உப்பு தேவையான அளவு சீரகம் 1/2 டீஸ்பூன் கடுகு 1 டீஸ்பூன் உளுந்து 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை கொத்தமல்லி இழை 1 டே ஸ்பூன் குடை மிளகாய் 1 டே ஸ்பூன் அரிசி மாவு 1 டே ஸ்பூன் தண்ணீர் சிறிது

Directions

  • கோதுமை ரவை 1 கப் தயிர் 1 கப் பொ.ந. இஞ்சி சிறிது பொ.ந.பச்சை மிளகாய் 2 உப்பு தேவையான அளவு சீரகம் 1/2 டீஸ்பூன் கடுகு 1 டீஸ்பூன் உளுந்து 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை கொத்தமல்லி இழை 1 டே ஸ்பூன் குடை மிளகாய் 1 டே ஸ்பூன் அரிசி மாவு 1 டே ஸ்பூன் தண்ணீர் சிறிது கடாயில் எண்ணெய் சிறிது விட்டு கடுகு சீரகம் உளுந்து தாளித்து வைக்கவும். மற்ற பொருட்களை ஒன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். இதனுடன் தாளித்து வைத்துள்ள கடுகை சேர்க்கவும். 1/2 மணிநேரம் ஊர விடவும். கடாயில் எண்ணெய் சிறிது விட்டு கடுகு நான்கு போட்டு வெடித்ததும் ஊறிய கலவையை ஒரு கரண்டி விட்டு மிதமான தீயில் இரு புறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான இட்லி ரெடி.