Soya Sauce Garlic Rice

Copy Icon
Twitter Icon
Soya Sauce Garlic Rice

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 15 Min

Total Time : 1 Hr 15 Min

Ingredients

Serves : 2
  • சாதம் 1 ப் பொடியாக நறுக்கிய பூண்டு 1 டே ஸ்பூண் மிளகு தூள் சிறிது சோயா சாஸ் 1 டீஸ்பூன் வினிகர் 1/4 டீஸ்பூன் உப்பு கொத்தமல்லி இலை சிறிது எண்ணெய் 2 டீஸ்பூன் வெண்ணெய் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2

Directions

  • கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விட்டு பூண்டு மிளகாய் சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமாக வந்ததும் சாதம் உப்பு மிளகு தூள் சோயா சாஸ் வினிகர் மல்லி இலை சேர்த்து கலந்தால் ரெடி.