சுக்கு , மிளகு, ஓமம், சீரகம் ,பெருங்காயம், கடுகு போட்டு நன்கு வறுத்து கொள்க
ஆற வைத்து அரைத்து கொள்க
வாணலில் எண்ணெய் விட்டு பூண்டு போட்டு வதக்கவும்
அரைத்த விழுது போட்டு நன்கு வதக்கவும்
காய்கறி கலவை போட்டு வதக்கவும்
தண்ணீர் விட்டு வேக விடவும்
எண்ணெய் பிரிந்து வர இறக்கவும்