லாவா கேக்

Copy Icon
Twitter Icon
லாவா கேக்

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 10 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 2
  • பிஸ்கட் 1 pack


  • ஜாம் 2tsp


  • பால் 4tsp


  • சாக்கோ பவுடர் 1tsp

Directions

  • பிஸ்கட்டை மிக்ஸில் பொடி செய்து கொள்க
  • பொடி உடன் சாக்கோ பவுடர், பால் சோ்க்கவும் நன்கு பிசைந்து கொள்க
  • ஒரு கிண்ணத்தில் பிளாஸ்டிக் கவர் போட்டு அதன் மேல் இந்த கலவை வைத்து தட்டி கொள்க
  • நடுவில் ஜாம் வைக்கவும்
  • மேல் பகுதில் கலவை வைத்து முடவும்