மீன் ப்ரை

Copy Icon
Twitter Icon
மீன் ப்ரை

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 4
  • நெத்திலி மீன்1/2 kg


  • மிளகாய் பொடி 4tsp


  • பூண்டு 4pads


  • மஞ்சள் பொடி 1/4tsp


  • சோள மாவு 4tsp


  • உப்பு 1

Directions

  • மீனை சுத்தம் செய்து கொள்க
  • மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, தட்டிய பூண்டு உப்பு, சோள மாவு போட்டு தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்க
  • மீன் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்