பனீர் பிரியாணி சேமியா

Copy Icon
Twitter Icon
பனீர் பிரியாணி சேமியா

Description

Cooking Time

Preparation Time :3 Min

Cook Time : 8 Min

Total Time : 11 Min

Ingredients

Serves : 2
  • பனீர் 1 கப்


  • உப்பு-1 ஸ்பூன்


  • சேமியா 1 கப்


  • வெங்காயம் 1


  • கேரட் 1


  • பிரியாணி மசாலா 1 ஸ்பூன்


  • கடுகு 1 ஸ்பூன்


  • சீரகம் 1 ஸ்பூன்


  • எண்ணெய் 1 ஸ்பூன்


  • எலுமிச்சைச் சாறு 1 ஸ்பூன்


  • கொத்தமல்லி தழை 1


  • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

Directions

  • வெறும் வாணலியில் சேமியாவை சேர்த்து 3 நிமிடம் மிதமான சூட்டில் வறுத்து தனியே வைக்கவும்
  • பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  • பின் துருவிய கேரட் இஞ்சி பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  • பின் தேவையான உப்பு கரம் மசாலா பிரியாணி மசாலா சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்
  • பெண் பனீர் சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  • பின் வறுத்த சேமியா சேர்த்து 2 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
  • இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்