Close Button

பன்னீர் போளி

பன்னீர் போளி

Cooking Time

Preparation Time : 30

Cook Time : 20

Total Time : 50

Ingredients

Serves 4

  • பன்னீர் 50 gm

  • வெல்லம்200gm

  • மைதா மாவு 150gm

  • ஏலக்காய் பொடி 1pinch

  • நெய் 50ml

  • கடலை பருப்பு 50 gm

Directions

  • 01

    மைதா மாவு உடன் சிறிது நெய், உப்பு போட்டு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்க

  • 02

    அரை மணி நேரம் ஊற வைக்கவும்

  • 03

    வெல்லத்தை தண்ணீர் விட்டு இலக்கி பின் வடிகட்டி கொள்க

  • 04

    கடலை பருப்பு வேக வைத்து கொள்க

  • 05

    கடலை பருப்பு, பன்னீர் மிக்ஸில் ஒரு சுற்று சுற்றி கொள்க

  • 06

    வெல்ல பாகு உடன் இந்த கலவை சோ்க்கவும்

  • 07

    ஏலக்காய் பொடி சோ்க்கவும்

  • 08

    மை தா மாவு உருண்டை களாக உருட்டி நடுவில் பன்னீர் கலவை வைத்து தட்டி கொள்க

Review

0

Please Login to comment

#Tags

Link copied