Close Button

வறுத்து பொடித்த மட்டன் பிரியாணி

வறுத்து பொடித்த மட்டன் பிரியாணி

Cooking Time

Preparation Time : 30

Cook Time : 30

Total Time : 60

Ingredients

Serves 4

  • சீரக சம்பா அாிசி 500 gm

  • மட்டன் 500Gm

  • தக்காளி 2

  • பெரிய வெங்காயம் 2

  • பச்சை மிளகாய் 4

  • புதினா 50 gm

  • கொத்த மல்லி இலை 50Gm

  • நெய் 500ml

  • எண்ணெய் 50Ml

  • இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்

  • பட்டை 1"

  • கிராம்பு 5

  • ஏலக்காய் 3

  • பிரிஞ்சி இலை 2

  • முந்தரி 4

  • உப்பு 2tsp

  • மிளகாய் பொடி 1 tsp

Directions

  • 01

    மட்டனை வேக வைத்து கொள்க

  • 02

    வாணலில் நெய் விட்டு பட்டை, கிராம்பு ,ஏலக்காய், பிரிஞ்சி இலை ,முந்தரி வறுத்து பொடித்து கொள்க

  • 03

    குக்கரில் எண்ணெய், நெய் விட்டு பொடித்த பொடி போட்டு வதக்கவும்

  • 04

    வெங்காயம் போட்டு வதக்கவும்

  • 05

    தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்

  • 06

    பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்

  • 07

    கொத்த மல்லி இலை, புதினா தயிர், மிளகாய் பொடி போட்டு வதக்கி கொள்க

  • 08

    மட்டனை போட்டு வதக்கவும்

  • 09

    30 நிமிடம் ஊற வைத்த அாிசி போட்டு கொள்க

Review

0

Please Login to comment

Link copied