அரிசி கேக் Rice Cake

Copy Icon
Twitter Icon
அரிசி கேக் Rice Cake

Description

Cooking Time

Preparation Time :1 Hr 30 Min

Cook Time : 1 Hr 0 Min

Total Time : 2 Hr 30 Min

Ingredients

Serves : 5
  • பச்சரிசி 1 கப்


  • பால் 1/2 லிட்டர்


  • சர்க்கரை 1 கப்


  • கன்டண்ஸ்டு மில்க் 1/4 கப்


  • பாதாம் முந்திரி 20


  • வெண்ணிலா எசன்ஸ் 1 துளி


  • தண்ணீர் 2 கப்

Directions

  • பச்சரிசியை அரை மணிநேரம் ஊற விட்டு நன்றாக தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் ஆறவிடவும்.
  • லேசாக ஈரபதமாக உள்ள அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
  • பொடித்த அரிசியை கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக விடவும்.
  • வெந்த அரிசியுடன் பால் சேர்த்து வேக விடவும்.
  • இதனுடன் பாதாம் முந்திரி பொடித்தது, கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
  • ஒரு கிண்ணத்தில் போட்டு ஆறியவுடள் பிரிஜ்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.