ராகி பேன்கேக்

Copy Icon
Twitter Icon
ராகி பேன்கேக்

Description

ஆரோக்கியம்

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • 1 கப் ராகி


  • 4 டீஸ்பூன் அரிசி மாவு


  • 1/2 டீஸ்பூன் உப்பு


  • 1/4 கப் வெல்லம்


  • 2 வாழை பழம்


  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்


  • 5 டீஸ்பூன் எண்ணெய்


  • 1 டீஸ்பூன் உலர்பழ பொடி

Directions

  • கடாயில் ராகி மாவினை நன்றாக வறுத்து தனியாக வைக்கவும்
  • மற்றொரு கடாயில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  • ஒரு பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு,அரிசி மாவு,உப்பு, ஏலக்காய் தூள், உலர் பொடி சேர்த்து கிளறவும்
  • பின்னர் வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது வாழைப்பழம் விழுது சேர்த்து தேவையான அளவு சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  • பின்னர் தோசை சட்டியில் சிறிதாக வட்டமாக ஊற்றி எண்ணெய் ஓரங்களில் விட்டு இரு புறமும் சுட்டு எடுக்கவும்.
  • சுவையான ராகி பேன்கேக் தயார்
Pavumidha

Pavumidha

Follow