மார்பில் தோசை

Copy Icon
Twitter Icon
மார்பில் தோசை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • இட்லி மாவு 1 கப்


  • பீட்ரூட் விழுது 2 ஸ்பூண்


  • பாலக் விழுது 2 ஸ்பூண்

Directions

  • ஒரு கரண்டி மாவில் பீட்ரூட் விழுது சேர்த்து கலக்கவும்
  • ஒரு கரண்டி மாவில் பாலக் விழுதை கலக்கவும்.
  • தோசை தவாவில் சாதாரண மாவில் தோசை ஊற்றி அதன் மேல் கலந்து வைத்துள்ள இரண்டு மாவையும் சேர்த்து ஊற்றவும்.
  • வேகவிட்டு எடுக்கவும். மார்பில் தோசை ரெடி.