மார்பில் தோசை

மார்பில் தோசை

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 2

  • இட்லி மாவு 1 கப்

  • பீட்ரூட் விழுது 2 ஸ்பூண்

  • பாலக் விழுது 2 ஸ்பூண்

Directions

  • 01

    ஒரு கரண்டி மாவில் பீட்ரூட் விழுது சேர்த்து கலக்கவும்

  • 02

    ஒரு கரண்டி மாவில் பாலக் விழுதை கலக்கவும்.

  • 03

    தோசை தவாவில் சாதாரண மாவில் தோசை ஊற்றி அதன் மேல் கலந்து வைத்துள்ள இரண்டு மாவையும் சேர்த்து ஊற்றவும்.

  • 04

    வேகவிட்டு எடுக்கவும். மார்பில் தோசை ரெடி.

Review

0

Please Login to comment

Link copied