காய்கறி கட்லெட்

Copy Icon
Twitter Icon
காய்கறி கட்லெட்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • இஞ்சி பூண்டு விழுது- 1 tsp


  • சாட் மசாலா- 1 tsp


  • மிளகாய் தூள்- 1 tsp


  • மைதா மாவு- 2 tsp


  • பிரட் கிரம்ஸ் 1 கப்

Directions

  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, வேக வைத்த உருளை கிழங்கு, கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  • சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து மல்லி இலை தூவி இறக்கவும்.
  • இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்
  • கட்லெட் வடிவில் தட்டி கொள்ளவும்.