பிஸ்கட் இட்லி

Copy Icon
Twitter Icon
பிஸ்கட் இட்லி

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 20 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 1
  • இட்லி மாவு 2 கரண்டி


  • மில்க்பிக்கீஸ் பிஸ்கட் 4


  • தண்ணீர் 4 ஸ்பூண்

Directions

  • பிஸ்கட்டை பொடி பண்ணவும்.
  • இட்லி மாவுடன் பிஸ்கட் பொடி சேர்த்து மாவு கெட்டியாக இருந்தால் தண்ணீர் விட்டு கலக்கவும்.
  • 8 முதல் 10 நிமிடம் இட்லி பானையில் வேக விட்டு எடுக்கவும்.