ரிங் பொடி இட்லி

Copy Icon
Twitter Icon
ரிங் பொடி இட்லி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • இட்லி 8


  • இட்லி பொடி 2 டேபிள் ஸ்பூண்


  • எண்ணெய் 1 டேபிள் ஸ்பூண்


  • கடுகு 1/4 டீஸ்பூண்


  • உளுந்து 1/2 டீஸ்பூண்


  • கறிவேப்பிலை 1 கொத்து

Directions

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பின் இட்லி பொடி சேர்த்து ரவுண்டாக வெட்டிய இட்லியை சேர்த்து கலந்தால் ரெடி.