பானி பூரி

Copy Icon
Twitter Icon
பானி பூரி

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 30 Min

Ingredients

Serves : 5
  • கோதுமை மாவு 1 கப்


  • வெள்ளை ரவை 3டேபிள் ஸ்பூண்


  • உப்பு 4 சிட்டிகை


  • தண்ணீர் 1/4 கப்


  • எண்ணெய் 1 கப்

Directions

  • மாவுடன் உப்பு ரவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி போல் பிசையவும்
  • ஒரு ஈர துணியால் மூடி வைக்கவும்
  • சிறு சிறு பூரியாக தேய்க்கவும்
  • சூடான எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்
  • பானி பூரி உடைய பூரி ரெடி.