- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 20
Cook Time : 45
Total Time : 65
Ingredients
Serves 4
தேங்காய் 1
அாிசி மாவு 4 spoon
கருபட்டி 200gm
நெய் 100ml
முந்தரி 20gm
Directions
தேங்காய் துருவி அரைத்து பால் எடுத்து கொள்க
அடி கனமான வாணலில் தேங்காய் பால் கருபட்டி சோ்க்கவும் நன்கு வேக விடவும்
பாதி அளவு பால் வற்றிய உடன் அதில் அாிசி மாவு சோ்க்கவும்
இடை இடையே நெய் விட்டு கிளரவும்
அல்வா பதம் வர இறக்கவும். முந்தரி சோ்க்கவும்
Maharasi
21 Recipes