புளியோதரை இட்லி

Copy Icon
Twitter Icon
புளியோதரை இட்லி

Description

Cooking Time

Preparation Time :40 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 10 Min

Ingredients

Serves : 2
  • குட்டி இட்லி (mini idly) 15


  • புளியோதரை பொடி 3 டீஸ்பூண்


  • எண்ணெய் 2 டேபிள் ஸ்பூண்


  • கறிவேப்பிலை 1 கொத்து


  • கடுகு 2 சிட்டிகை


  • உளுந்து 1 டீஸ்பூண்


  • வேர்கடலை 2 ஸ்பூண்

Directions

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வேர்கடலை, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து இதனுடன் புளியோதரை பொடி சேர்த்து கலக்கவும்.பின் இட்லி சேர்த்து கலந்து பரிமாறவும்.