- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 60
Cook Time : 5
Total Time : 65
Ingredients
Serves 2
கேழ்வரகு 2tsp
கம்பு 2tsp
தினை 2tsp
குதிரை வாலி 2tsp
சாமை 2 tsp
வரகு 2tsp
பனி வரகு 2tsp
சோளம் 2tsp
மக்கா சோளம்2tsp
கோதுமை 2tsp
பார்லி 2 tsp
அவல்2Tsp
பொட்டு கடலை 2tsp
வோ் கடலை 2tsp
பாதாம் 2 tsp
முந்தரி 2tsp
சிகப்பு அரிசி 2 tsp
ஒட்ஸ் 2Tsp
சுக்கு 1"
ஏலக்காய் 2
பாசி பயிறு 2tsp
சோயா பீன்ஸ ்2tsp
Directions
ஒவ்வொரு பயிறு, பருப்பு வகை களை தனி தனியாக வறுத்து கொள்க
ஒவ்வொன்றும் வறுபட நேரம் வேறுபடும்
இதை ஆற வைத்து அரைத்து கொள்க
அதிக அளவு எடுத்து கொண்டால் மிஷினில் அரைத்து கொள்க
2 ஸ்பூன் மாவை 1டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்
பின் அதில் பால் சோ்க்கவும்
சர்க்கரை அல்லது உப்பு போட்டு குடிக்கலாம்
விருப்பமானால் சாக்கோ பவுடர் கலந்து கொடுக்கலாம்
மாவில் கிராம்பு போட்டு வைத்தால் நீண்ட நாள் கெடாது
முந்தரி ,பாதாம், வேர் கடலை நெய் விட்டு வறுத்து இதில் சோ்க்கலாம்
Maharasi
21 Recipes